actor, cinema, cinema news, photos, vijai

என்னது விஜய் விட்டு சங்கீதா பிரிந்து சென்று விட்டாரா? நம்ப முடியாத தகவல் !

super star vijay

நம் எல்லோருக்கும் பிடித்தமான ஒரு நடிகர் என்றால் அது விஜய் தான் தளபதி என்று எல்லோரும் அன்பாக அழைக்கப்படும் அவருக்கு குடும்பத்தில் அவர் அவ்வப்பொழுது சில சிக்கல்கள் எழுவதுண்டு. ஆனால் அது மீடியாக்களில் அந்த அளவுக்கு பிரபலமாக வெளியாவதில்லை.

குடும்ப விஷயங்களை பொருத்தவரைக்கும் ரகசியம் காக்கும் விஜய் தொடர்ந்து மௌனமாகவே இருப்பார். ஒரு சராசரி மனிதர்களுக்கு என்ன ஒரு பிரச்சனையை வருமோ அத்தனை பிரச்சினைகளுக்கும் விஜய்க்கும் வந்து கொண்டே தான் இருக்கிறது.

சமீபத்தில் அவரது தந்தை மற்றும் தாய் ரூபன் ஏற்பட்டதன் மூலம் அவர் தனியாக குடியிருப்பில் தற்பொழுது வசித்து வருகிறார்

பெரியளவு அரசியலில் ஈடுபாடு இல்லாத விஜய் தற்போதைக்கு சினிமா படங்களில் நடிப்பது மட்டுமே குறிகளாக கொண்டு நடித்து வருகிறார்.
ஆனால் அவரது தந்தை எஸ்ஏசி அவர்களுக்கு விஜய் ஒரு அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்றும் எதிர்காலத்தில் தமிழக முதல்வராக வேண்டும்  இருப்பதாக நம்பப்படுகிறது.

இதற்கு ஒத்துழைக்காமல் விஜய் தன்னுடைய கரியரை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பதால் அவர்களுக்குள் சில பிரச்சனைகள் ஏற்பட்டது உள்ளதாக தகவல்களை அப்பொழுது வெளிவந்து கொண்டிருக்கும்.

இந்நிலையில் தான் விஜய் அவருடைய மனைவியுடன் மனஸ்தாபம் ஏற்பட்டதால் அவரது மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டதாக ஒரு சில தகவல்கள் நம்ப முடியாத தகவல்கள் வெளிவந்துள்ளன.

உண்மையில் என்ன நடந்தது என்றால் அது ஒரு நம்ப முடியாத புரளியான தகவல் என்றும், தற்போது விஜயின் மனைவி சங்கீதா சென்னை வீட்டில் தான் இருக்கிறார் என்றும் அவர் உடன் விஜய் வசித்து வருவதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்களை வந்துள்ளன.

எனவே இது போன்ற புரளிகளை நம்ப வேண்டாம் என விஜய் மற்றும் அவர்கள் நண்பர்களின் வட்டாரத்திலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.