actress, cinema, cinema news, latest photos, photos

ஏம்மா இப்படியெல்லாம் கூடவா வீடியோ போடுவ..ரசிகர்களை மயக்கி விஜே அஞ்சனா லேட்டஸ்ட் போட்டோ ஷூட் !

vj anjana latest photos

விஜே அஞ்சனா. பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து வருகிறார். 

ஆரம்ப கட்டதில் சினிமா நடிகர், நடிகைகளை பேட்டி எடுத்து வந்த இவர் தற்பொழுது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். 

அது மட்டுமல்லாம் இவர் ரியாலிட்டி ஷோ, சினிமா நிகழ்ச்சிகளை யும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் இவருக்கு கடந்த 2019ம் ஆண்டு நடிகர் கயல் சந்திரனுடன் திருமணம் நடைபெற்று ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. 

திருமணத்திற்குப் பிறகு தொடர்ந்து டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் இவர், பிட்னஸ் க்கு முக்கியத்துவர் கொடுத்து, தொடர்ந்து சிலிம்மாக தன்னுடைய உடம்பை வைத்துக்கொண்டுள்ளார். 

இன்ஸ்டாவில் ஆக்ட்டிவ்வாக இருக்கும் இவர், தொடர்ந்து போட்டோஷூட் களை எடுத்து வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் சமீபத்தில் சிவப்பு நிற கவுனில் எடுத்து கவர்ச்சி போட்டோஷூட்டை வீடியோவாக வெளியிட்டிருக்கிறார்கள். 

இதைப் பார்த்த ரசிகர்கள்.. ஏம்மா இப்படியெல்லாம் கூடவா வீடியோ போடுவ.. பார்த்தாலே எகிறுதே” என்று கமெண்ட் செய்து வருகின்றனர். 

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.