Free software, இலவச மென்பொருள்

கணினியின் வேகத்தை அதிகப்படுத்த புதிய மென்பொருள்

Speed up your system-new software
புதிய கணினியின் வேகமானது கண்ணிமைக்கும் வேகத்தில் செயல்புரியக் கூடியதாக இருக்கும். அதே கணினி பல மாதங்கள் பயன்பாட்டுக்குப் பிறகு மிகவும் வேகம் குறைந்து விடும். இந்த குறையைச் சரி செய்யவும்,ஒரு புதிய கணினி அல்லது பார்மட் செய்யப்பட்ட கம்ப்யூட்டர் எவ்வளவு வேகத்தில் செயல்படுகிறதோ, அதே வேகத்தில் செயல்படச் செய்கிறது synei system utilities என்ற மென்பொருள். இம் மென்பொருள் உங்களுக்கு ஒரு புதிய  அனுபவத்தை தரும் என்பதில் சந்தேகமில்லை. 

இது ஒரு போர்ட்டபிள் மென்பொருள். அதனால் இதனை நீங்கள் உங்கள் கணினியில் நிறுவ வேண்டியதில்லை.பயன்படுத்த மிகவும் எளிமையான இடைமுகம் கொண்டது (User friendly). இந்த மென்பொருளை இரட்டைச் சொடுக்கு (Double Click)சொடுக்கவதன் மூலம் எளிதாக பயன்படுத்த முடியும்.

மென்பொருளின் சிறப்புகள்: 

இந்த மென்பொருள் உங்களுடைய கணினியில் உள்ள தேவையற்ற கோப்புகளை நீக்கி கணினியின் வேகத்தை அதிகரிக்கிறது.
விண்டோசில் உள்ள குறைகளை சரி செய்து உங்கள் கம்ப்யூட்டருக்கு பாதுகாப்பு அளிக்கிறது. 
இன்டர்நெட் (Internet), Browser, computer Games  போன்றவைகளின் செயல்திறன், வேகம் எந்த ஒரு தடையுமின்றி ஒரே சீராக செயல்படும்படி செய்கிறது.
நீங்கள் உங்கள் லேப்டாப் கம்ப்யூட்டரில் பேட்டரியில் அதிக மின் சக்தியை சேமிக்கவும் இந்த மென்பொருள் பயன்படுகிறது. 
கணினியை தானாவே நிறுத்தக்கூடிய Automatic Shutdown வசதியும் இதில் உள்ளது. இந்த அற்புதமான மென்பொருளை நீங்கள் தரவிறக்கம் செய்ய கீழுள்ள இணைப்பை அழுத்தவும். 
நன்றி!. 
-சுப்புடு
A Synei System utility is a complete care package for your computer. This software program will clean, maintain, repair, secure, speed up your system to make you computer run like new brand computer.
Features of Synei System Utilities
It is absolutely free..!
It optimizes a variety of applications including system, internet, browsers, games, applications, and more..
A click is all it takes to maximize you pc’s speed.
If you are laptop users it will be increases battery life your laptop.
thankyou.

3 Comments

  1. இது எனது முதல் வருகை. ரொம்ப நல்ல பயனுள்ள மென்பொருளை வழங்கியிருக்கீங்க.. ரொம்ப நன்றி சுப்புடு. தொடர்ந்து உங்களோட தளத்துக்கு வருகிறேன்.

  2. இது எனது முதல் வருகை. ரொம்ப நல்ல பயனுள்ள மென்பொருளை வழங்கியிருக்கீங்க.. ரொம்ப நன்றி சுப்புடு. தொடர்ந்து உங்களோட தளத்துக்கு வருகிறேன்.

Comments are closed.