actress photos, cinema new, cinema news

சம்யுக்தாவை காதலிக்கும் பெரிசு.. அய்யோ.. இது என்னய்யா பெரீய்யய்ய.. வன் கொடு மையா இருக்கே..! பிரபல டைரக்டரை கலாய்த்த ரசிகர் !

actress samyuktha latest update

தனுஷ் நடித்து வெளிவரவுள்ள படம் “வாத்தி”. இந்த படத்தில் சம்யுக்தா ஜோடியாக நடித்துள்ளார். மற்றும் பல நடிகர்கள் நடித்திருக்கும் இந்த திரைப்பட்டத்தில் ஆடியோ லான்ச் சமீபத்தில் நடைபெற்று இருந்தது. 

அதில் பேசிய பலர் படத்தைப் பற்றி சிலாகித்து பேசியிருந்தார். குறிப்பாக பாரதி ராஜா அவர்கள் படத்தின் நாயகன் தனுஷ் மற்றும் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் பற்றி ஓவராக புகழ்ந்து தள்ளினார். 

இவர் கடவுளின் பிள்ளை என்றும், இளவயதினர் என்பதால் காலில் விழ முடியவில்லை என்றும் பிதற்றியிருந்தார். பாரதிராஜா தன்னுடைய அனுபவம், வயது மற்றும் சினிமா திறமைகளை அனைத்தையும் மறந்து பேசுவது போல இருந்தது. 

ஒருவேளை அது ஆழ் மனதிலிருந்து திறமையானவர்களை பாராட்டி பேசுவதாக இருந்தாலும் இருக்கலாம். ஆனாலும் அவரது பேச்சு அளவுக்கு அதிகமாக இருந்தது போலவே இருந்தது. 

அதே விழாவில் நாயகி சம்யுக்தாவைப் பற்றி பேசும்பொழுது அழகாக இருக்கிறாய் பயமாய் இருக்கிறது என்ற தொனியில் பேசி  முடித்தார். இப்பொழுதும் காதலிக்கிறேன். எப்பொழுதும் காதலிப்பேன். 

ஆனால் அதற்கான கால கட்டத்தில் நான் பிறந்திருக்கவில்லையோ என்ற ஏக்கம் இருக்கிறது என்றெல்லாம் பேசினார். ஏற்கனவே ஒரு டீச்சர் ஐ அறிமுகம் செய்திருந்தேன். இந்த டீச்சரும்… என்ற வகையில் அந்த பேச்சு இருந்தது. 

இதைப்பற்றி சமூக வலைத்தளங்களில் குறும்புகார ரசிகர்கள் , “யோவ் பெரிசு.. இதெல்லாம் உனக்குத் தேவையா? ” என்ற வகையில் கமெண்ட் செய்து வருகின்றனர். 

பொறுப்புத் துறப்பு உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். 

இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும்.

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring!

Thank you So Much.