actress, cinema, cinema new, photos

சினிமா உலகை ஆட்டிப்படைத்த காந்த கண்ணழகி இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா

Anu Emmanuel

நமக்கு அனைவருக்குமே தெரியும் காந்த கண்ணழகி என்றால் யார் என்று சிவகார்த்திகேயன் ஜோடி போட்டு நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் நடித்த அந்த நடிகை தான் அவர்.

நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் சிவா உடன் ஜோடி சேர்ந்த இவர் அதன் பிறகு ஒரு சில மொழிகளில் நடிக்க தொடங்கி இருந்தாலும் குறிப்பாக சொல்லும் படியான படங்கள் பெரிதாக இல்லை.  எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்கவில்லை என்றாலும் கூட ,  அதன் பிறகு தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்துவிட்டு தற்பொழுது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்..

தொடர்ச்சியாக இவர் போட்டோஸ் எடுத்து வெளியிடப்படும் அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ் அள்ளிக் கொடுத்து வருகின்றனர்.

தோட்டத்தில் தோன்றிய அவர் மாடல் டிரஸில் கிளாமர் ரோல் வேடங்களில் நடித்த பிரபலமாக முயற்சிக்கவில்லை என்று அவரைப் பற்றிய சினிமா வட்டாரங்கள் குற்றச்சாட்டு அறிக்கை கொண்டிருக்கிறது.

இருந்தாலும் அவர் தன்னுடைய நிலைமையில் இருந்து மாறாமல் கிளாமர் ரோல்களில் நடிக்க போவதில்லை என்று உறுதியாக இருக்கிறார்.

இவருடைய உறுதியைப் பார்த்த சினிமா டைரக்டர்கள்,  இந்த பெண் பிள்ளைக்கு தெரியாமல் இருக்கிறாளே என்று அவரைப் பற்றிய பரிதாபத்தில் உள்ளனர்.  

சினிமா என்றாலே நடிகைகளுக்கு கிளாமர் ரோல்கள் தான் கொடுக்கப்படும். அப்பொழுதுதான் அந்த துறையில் நிலைத்து நிற்க முடியும் என்பதை அனைவருக்கும் தெரிந்த உண்மை. இல்லையென்றால் மூட்டைக் கட்ட வேண்டியதுதான்.

நீண்ட நாட்களாக சினிமா துறையில் கவர்ச்சி கன்னியாக உயர்ந்து வந்த நயன்தாராவும் அதைத்தான் செய்து கொண்டிருந்தார்.

சினிமாவைப் பொறுத்தவரை இயக்குனர்கள் டெக்னீஷ் எண்கள் மற்றும் முன்னணி தயாரிப்பாளர்கள் என்று பலரும் இருப்பார்கள் அவர்களுக்கு தொந்தரவு செய்யாமல் தன்னுடைய நடிப்புண்டு தான் உண்டு என்று இருந்தால் மிக நீண்ட காலமாக சினிமா உலகில் வலம் வரலாம் என்ற ஒரு ரகசியமும் சினிமா வட்டாரத்தில் ஒரு பெரும்புள்ளி தெரிவித்து இருக்கிறார்கள்.

என்ன இந்நிலையில் அந்த காந்த கண்ணால நடிகை தொடர்ந்து தன்னுடைய சமூக வலைதளங்களில் போடப்படும் அந்த வீடியோ போட்டோஸ்களுக்கு அதிக லைக்குகள் அள்ளி தெளித்து வருகின்றனர் ரசிகர்கள்.

பொறுப்புத் துறப்பு உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும்.

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring!

Thank you So Much.