cinema

சின்னத்திரை நயன்தாரா . ! ப்பா.. இன்ஸ்டாவில் இளசுகளை கவர்ந்திழுக்க இவர் என்ன செய்தார் தெரியுமா?

திரைபட நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு, நடிப்பிலும், கவர்ச்சியிலும் கவனம் செலுத்தி போட்டி போட்டு வருகின்றனர். சின்னத்திரை நடிகைகள். சமூக வலைதளங்களிலும் ஆக்டிவ்வாக இருந்து, அவர்கள் பெரிய டஃப் கொடுத்து வருகின்றனர். 

அந்த வகையில் சின்னத்திரை நயன் என்று பேசப்படும் வாணிபோஜன் அவர்கள் இன்ஸ்டாவில் கவர்ச்சிப் புகைபடங்களை வெளியிட்டு தெறிக்க விட்டுள்ளார். 

அதைப் பார்த்த ரசிகர்கள் சீரியில் போர்த்திக்கொண்டு நடித்த அந்த நடிகையா இது என்று ஆச்சர்யப்பட்டு வருகின்றனர். 

சீரியலில் குடும்பாங்கான வேடங்கள் ஏற்று, குடும்ப குத்து விளக்காக இருக்கும் இவர் இப்படி பட்ட படங்களை வெளியிடுகிறாரே என்று குடும்பஸ்தர்களும். அட…இப்படி ஒரு கவர்ச்சி வச்சிகிட்டு எதுக்கு ஒளிச்சி வெக்கணும் என்று இளைஞர்களும் கமெண்ட் இட்டு வருகின்றனர். 

இது பற்றி அவரிடம் கேட்டதற்கு, காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் சும்மாவா சொன்னாங்க.சீரியல் என்பது சம்பாதியத்திற்கு. இது என்னுடைய பொழுது போக்கு அம்சமாக பதில் அளித்துள்ளார். 

இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் இவர் தொடர்ந்து போட்டோஷூட் செய்து ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.