cinema, photos, viral video

வேற லெவலில் குத்தாட்டம் போட்ட வரலட்சுமி சரத்குமார்…. ! கொண்டாட்டத்துக்கு என்ன காரணம் தெரியுமா? (வைரல் வீடியோ)

varalakshmi sarathkumar viral video

நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி இவர் அவரது அப்பாவை போலவே போல்டாக பேசுபவர் சினிமா வேணும் அப்படித்தான்.

சினிமா நடிக்க வந்த பிறகு இவர் தமிழ் ரசிகர்களுடைய மிகப் பிரபலமாக இருந்து கொண்டிருக்கிறார்.

சரத்குமாரின் முதல் மனைவி சாய்வுக்கு பிறந்தவர்தான் இந்த வரலட்சுமி சரத்குமார் இவரின் முதல் திரைப்படம் போடா போடி இந்த திரைப்படத்தில் கதாநாயகமாக அறிமுகமாகி தமிழ் ரசிகர்களிடையே நல்ல ஒரு வரவேற்பை பெற்றிருந்தார்.

 அதனை தொடர்ந்து சர்க்கார் சண்டைக்கோழி படங்களில் வில்லியாக நடித்து வித்தியாசமான வேடத்தை ஏற்று தன்னுடைய நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருந்தார்.

சமீபத்தில் வெளியான நிழல் இரவின் நிழல் பொய்க்கால் குதிரை ஆகிய படங்கள் இவருக்கு நல்ல ஒரு வரவேற்பேன் கொடுத்தன.

ஏற்கனவே தமிழகம் மட்டுமல்ல உலகம் எங்கும் தனி ரசிகர் பட்டாள்கள் உள்ளன.

தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் இந்திய தென் மொழிகளில் தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் வரலட்சுமி சரத்குமார், தன்னுடைய உடல் எடையை வெகுவாக குறைத்து, தற்பொழுது பார்ப்பதற்கு இளம்பெண் போல் ஒரு டீன் ஏஜ் கேர்ள் போல தோற்றத்தை மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் இவர் குடும்பத்துடன் சென்ற ட்ரிப்பில் நீச்சல் குளத்தில் இருந்தவாறு ஒரு வீடியோ வெளியிட்டு அசத்தினார் அதன் பிறகு இவர் வெளியிட்ட ஒரு வீடியோ வைரல் ஆகி வருகிறது.

அந்த வீடியோவில் சரியான குத்தாட்டம் போட்டு இருக்கிறார். எதற்கு என்றால் சமீபத்தில் அவருடைய இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்ஸ் இரண்டு மில்லியனைத் தொட்டது. 

அதனை கொண்டாடும் விதமாக தான் அவ்வாறு டான்ஸ் ஆடி அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். இதோ அந்த வீடியோ.

பொறுப்புத் துறப்பு உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். 

இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும்.

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring!

Thank you So Much.