actress, cinema, cinema news, photos

விஜய் பற்றி சங்கவி சொன்ன ரகசியம். விஜய் கூட இப்படி செய்வாரா?

vijay sangavi latest updates and photos

நடிகர் விஜய். சூப்பர் ஸ்டார் அளவுக்கு தமிழ் சினிமா உலகில் முன்னேறிக் கொண்டிருப்பவர்.

தொடர்ச்சியான ஹிட் படங்களைக் கொடுத்து, தமிழக அளவில் அதிகமான ரசிகர்களைக் கொண்டவர்.

 

தற்பொழுது வாரிசு பட ரிலீஸ் நெருங்கும் நேரத்தில் அவரைப் பற்றிய பல்வேறு வதந்திகள் மற்றும் தகவல்கள் வெளிவந்து கொண்டுள்ளன.

அந்த வகையில் நடிகை சங்கவி, ஆரம்ப கால கட்டத்தில் விஜய் உடன் ஜோடி சேர்ந்து நடித்தது பற்றி தன்னுடைய அனுபவங்களை ஒரு தனியார் சேனலுக்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார்.

அதில் நடிகர் அஜீத் மற்றும் விஜய் பற்றி சுவராஷ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார். பட பிடிப்பின்போது நடக்கும் விஷயங்களை டைரக்டர் எஸ்.ஏ.சி யிடம் விஜய் பற்றி சொல்லிவிடுவாராம்.

இதனால் எஸ்.ஏ.சியிடம் நடிகர் விஜய் திட்டு வாங்குவார் என்று தன்னுடைய அனுபவ நினைவுகளை அந்த டிவி சேனலுக்கு பகிர்ந்துள்ளார்.

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.