cinema, cinema news

சுஷாந்த் சிங்க் தற் கொ லை செய்து கொள்ளவில்லை. வெளியான அதிர்ச்சி தகவல்கள் ! susanth singh latest news update

கிரிக்கெட்டர் தோணியின் கதையை நடித்து உலக புகழ் பெற்றவர் இளம் நடிகர் சுஷாந்த் சிங். பாலிவுட் நடிகரான அவர் திடீரென த ற் கொலை செய்து கொண்டார். 
அவரது மரணத்தில் மர்ம்மஃ இருக்கிறது என அவரது பெற்றோர் புகார் தெரிவித்தனர். அதனையடுத்து உடற்கூராய்வு செய்யப்பட்டது. அதில் தற்கொலை என்பதை ஊர்ஜிதமானது. 
ஆனால் இத்தனை நாட்களுக்குப் பிறகு, உடற்கூராய்வில் ஈடுப்பட்டபோது உடன் இருந்த ஊழியர் ஒரு அதிர்கரமான செய்தியை வெளியிட்டுள்ளார். 
பிணக்கூறாய்வின்போது, உடலில் சில தடயங்கள், கீரல்கள் இருந்ததாகவும், அதைப்பற்றி ஊழியர் கூறும்போது, நீ உன்னுடைய ரூல்ஸ்படி நடந்து கொள் என்று அவரின் வாயை அடைத்து விட்டதாகவும் இப்போது கூறியுள்ளார். 
பிணக்கூறாய்வின்போது வீடியோ எதுவும் எடுக்கப்படவில்லை என்றும், ஒரு போட்டோ மட்டுமே எடுக்கப்பட்டதாகவும் இப்போது தெரிவித்திருக்கிறார். 
இதனால் அவரது மரணம் தற்கொலையா? இல்லை கொலையா என்ற சர்ச்சை தற்பொழுது வலுவாக எழுந்துள்ளது. 
இது பற்றி பிரபல பத்திரிகை இப்படி எழுதியுள்ளது. 
“இந்நிலையில், சுஷாந்த் சிங் பிரேத பரிசோதனை குழுவில் இருந்த ஊழியர் ஒருவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்தப் பேட்டியில், “சுஷாந்த் சிங் மறைந்த அன்று எங்களது மருத்துவமனைக்கு (கூப்பர் மருத்துவமனை) 5 பிரேதங்கள் வந்திருந்தன. அதில் ஒன்று விஐபி சடலம் என்றனர். நாங்கள் அங்கே போய் பார்த்தபோதுதான் அது சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் சடலம் என்பது தெரியவந்தது.
நான் சுஷாந்தின் உடலை பார்த்ததுமே அது, தற்கொலை அல்ல என்று சந்தேகப்பட்டேன். அவரது உடலில் பல இடங்களில் தடயங்கள் இருந்தன. கழுத்தில் இரண்டு, மூன்று இடங்களில் காயங்கள் இருந்தன. அந்த பிரேதப் பரிசோதனையை பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால், உயரதிகாரிகள் உடலை போட்டோ எடுத்துவிட்டு பிரேதப் பரிசோதனை செய்தால் போதுமென்றனர். நான் அவர்களிடம் வெளிப்படையாகவே சொன்னேன், விதிப்படி நடக்க வேண்டும் என்று. இது தற்கொலை என்று எனக்குத் தோன்றவில்லை என்றேன். ஆனால், என் சீனியர்கள் அதைக் கேட்கவில்லை. இரவில் பிரேதப் பரிசோதனை முடித்துக் கொடுத்தோம்” என்று கூறியுள்ளார். இது சுஷாந்த் தற்கொலை வழக்கில் புதிய கேள்விகளை எழுப்பும் விதமாக அமைந்துள்ளது.”

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.