cinema

நயன்தாரா உடம்புக்கு என்ன ஆச்சு? இப்படி ஆகிட்டாரே. வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர் ச்சி !

nayantara

பிரபல தமிழ் நடிகை நயன்தாரா. கடந்த ஆண்டு டைரக்டர் விக்னேஷ் சிவன் உடன் திருமணம் ஆகியது. திருமணம் ஆன 6 மாதங்களில் இரட்டை குழந்தைகளைப் பெற்றெடுத்து சர்ச்சை உள்ளாகினர். 

இந்தியாவின் லேடிஸ் சூப்பர் ஸ்டாராக அறியப்படும் நயன்தாரா நடிகை, திருமணத்திற்கு பிறகும் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றுக்கொண்டதாக அவர்கள் உலகத்திற்கு அறிவித்த பிறகு, அடுத்தடுத்து பிரச்னைகளை எதிர்கொண்டனர். 
சட்ட சிக்கல்களை சந்தித்த அவர்கள் ஏற்கனவே பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும். அது செய்து சுமார் 5 ஆண்டுகளுக்கு மேலாகிறது என்ற தகவலையும் வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருந்தனர்.
அதன் பிறகு அந்த சர்ச்சைக்கு உரிய பிரச்னை ஓய்ந்தது. இந்நிலையில் சமீபத்தில் நயன் நடிக்கும் பட ஷூட்டிங்கிலிருந்து ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. 

அழகாக இருந்த நயன்தாரா பார்ப்பதற்கு விகாரமாக, ஏதோ நோய் வந்தது போல தோற்றத்தில் காட்சி அளிக்கிறார். உண்மையில் நயன்தாராவுக்கு என்ன ஆனது என்று அவரது ரசிகர்கள் வருத்தப்பட்டு கமெண்ட் செய்து வருகின்றனர். 

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.