cinema, cinema news, photos

நைட்டியில் கலக்கிய மகாலட்சுமி….. என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா கடுப்பான ரவீந்தர் ….!

வணக்கம் நண்பர்களே நமக்கெல்லாம் தெரியும் சீரியல் நடிகை மகாலட்சுமி அவர்கள் தயாரிப்பாளர் ரவீந்திரன் அவர்களை காதல் திருமணம் செய்து கொண்டார்கள்.

அவர்கள் திருப்பதியில் சென்று மிக ரகசியமாக திருமணம் செய்து அதன் பிறகு போட்டோ இணையத்தில் லீக் ஆனதன் மூலம் பிரபலமானது.
அந்த திருமணத்தைப் பற்றி பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வந்தனர் அவர்கள் அவர்களை திருமணம் மனமொத்து போய் செய்யப்பட்ட திருமணம் என்றும் குடும்பத்தாருடன் கலந்து ஆலோசித்த பிறகு அந்த முடிவை எடுத்ததாகவும் அவர் தெரிவித்திருந்தனர்.

இதனை அடுத்து அவர்கள் தொடர்ந்து பிரபல தனியார் நிறுவனங்கள் தொலைக்காட்சிகள் மற்றும் youtube சேனல்களுக்கு பேட்டி அளித்து கொண்டு வந்தனர். 

ஒரு கட்டத்தில் அந்த அலை ஓயவே , அதன் பிறகு இருவரும் குடும்ப வாழ்க்கையை தொடங்கி, குல தெய்வ வழிபாடெல்லாம் செய்து வாழ்க்கை நல்லவிதமாக தொடங்கியிருந்தனர். 
இதனைத் தொடர்ந்து அவரவர் பணிகளை செய்து கொண்டிருந்த ரவீந்தர் மகா லட்சுமி ஜோடி  பற்றி அவ்வப்பொழுது புரளிகள் வெளிவந்த வண்ணம் இருந்தது. 

தொடர்ந்து மகாலட்சுமி சோசியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். 
இந்நிலையில்,  மகாலட்சுமி நைட்டி அணிந்தவாறு வெளியான போட்டோ ஒன்று சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
அந்த போட்டோவை பார்த்து ரவீந்தர் அவர்கள் என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்ற மாதிரி கேள்வி அவரை கேட்டதாகவும் அதற்கு மகாலட்சுமி இது எனது விருப்பமான ஆடை என்று சொல்லி அந்த ஆடையை அணிந்து கொண்டிருப்பதாகவும் ஒரு புரளி கிளம்பி கலப்பப்பட்டு வந்தது .
ஆனால் உண்மையாக, நடந்தது என்னவென்றால்,  மகாலட்சுமி இரவு ஆடை அணிந்து, அதை  சமூக வலைதளங்களில் போட்டோ எடுத்து பதிந்துள்ளார். அந்த போட்டோக்களை பார்த்து தான் ரசிகர்கள் குறும்பு செய்துள்ளார்.

ரவீந்தர் சொல்வது போல ’என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா” என்ற வகையில் கமெண்ட் செய்து இருப்பதாக தெரிகிறது. 

இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக.
LEARN TO EARN

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.