cinema, cinema news

பிரபல நடிகர் – டான்சர் திடீர் ம ர ண ம் ! 3 மாடியிலிருந்து குதித்ததாக தகவல் !

dancer ramesh

பிரபல சமூக வலைத்தள டான்சர் ரமேஷ். இவர் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நடன நிகழ்ச்சியில் பங்கேற்று நடனமாடி மக்களை மகிழ்வித்து வந்தார். 

இந்நிலையில் பல்வேறு தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள், யூடீயூப் சேனல்கள் அவரை பேட்டி எடுத்து உலகம் முழுவதும் பிரபலமாக்கியது. 
தனியார் சேனலில் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமான ரமேஷ், சினிமாவிலும் சிறு சிறு வேடங்களில் தலை காட்டினார். 
சமீபத்தில் வெளியான அஜீத் படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் அவரின் பிறந்த நாளான இன்று, பத்தாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக சற்று முன் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இது குறித்து விரிவான விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. 
இரண்டு மனைவிகளுடன் வாழ்ந்த வந்த இவரின் மரணம் சந்தேகத்திற்கு இடமாகியுள்ளதாகவும், உண்மையான காரணம் என்னவென்று விசாரணையின்போது தெரியவரும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.