cinema news

பள பளக்கும் தொடையை காட்டி, இளசுகளை கிறங்கடிக்கும் ஜான்வி !

ஜான்வி கபூர் . நடிகை ஸ்ரீதேவியின் மகள். அவர் சில இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். 

பாலிவுட் படங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் திடீரென தென்னிந்திய திரைப்படங்களில் நடிக்க விருப்பதாக தெரிவித்துள்ளார். 
நடிகை ஜான்வி கபூர் முன்னதாக 2018-ம் ஆண்டு வெளியான ‘தடக்’ என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார். 

இந்நிலையில் அவர் தென்னிந்திய திரைபடங்கள் என குறிப்பிட்டது தமிழா அல்லது தெலுங்கா என தெரியவில்லை.

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.