actress, cinema, cinema news, photos

வெள்ளைக்கார கணவருக்குப் பிறந்த மகள் ! நடிகை ராதிகாவின் மகளை பார்த்திருக்கிறீர்களா?

radhika sarathkumar

பாரதி ராஜா அறிமுகப்படுத்திய R நடிகைகளில் இவரும் ஒருவர். கேப்டன் விஜயகாந்த் படங்களில் நடித்து மிக பிரபலமானவர். 

சின்னத்திரையில் சித்தி தொடரை இயக்கி, பல எபிசோட்கள் கண்டவர்கள். தொடர்ந்து வெற்றிகரமாக தற்போதும் சினிமாவில் கலக்கிக் கொண்டிருப்பவர்.
இவருக்கு சரத்துடன் திருமணம் ஆகி, தற்பொழுது அவருடன் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்.

முன்னாள் கணவர் ஒரு வெள்ளைக்கார ர். அவருக்குப் பிறந்த மகள் ஒருவர் இருக்கிறார். அவரது புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இதோ அந்தப் புகைப்படம். 

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.