Uncategorized

மறைந்த ரகுவரனை நேரில் பார்ப்பதை போலவே இருக்கிறாரே !!! இதோ செம்ம ஸ்டைலாக இருக்கும் புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!!

மறைந்த ரகுவரனை நேரில் பார்ப்பதை போலவே இருக்கிறாரே !!! இதோ செம்ம ஸ்டைலாக இருக்கும் புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!!

தமிழ் சினிமாவில் உள்ள ஹீரோக்களுக்கு இணையான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் நடிகர் ரகுவரன்.பாட்ஷா, அருணாச்சலம், முதல்வன், மனிதன் உள்ளிட்ட பல படங்கள் மூலம் தனது வில்லத்தனத்தை காட்டியுள்ளார்.

பாட்ஷா படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் கொடிகட்டிப் பறந்து வந்தார்.இதன்பின், நடிகர் ரகுவரன் 1996ஆம் ஆண்டு நடிகை ரோகிணி திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதியினருக்கு ரிஷிவரன் என்ற

ஆண் மகன் உள்ளார். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக, திருமணமான 6 வருடத்திலேயே விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்தனர்.இந்நிலையில் நடிகர் ரகுவரன் மகனின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், ரகுவரனின் மகனா இவர். நன்றாக வளர்த்துவிட்டாரே என்று கூறி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்