cinema

ரஜினியுடன் ஜோடி சேர்ந்து கலக்கிய ஸ்ரேயா சரணா இது? வெளியான புகைப்படங்களால் ரசிகர் பேரதிர்ச்சி !

shreya saran

ஷ்ரேயா சரன். ரஜனிகாந்த் உடன் ஜோடி சேரந்து திரைப்படத்தில் ரசிகர்களை திணறடித்தவர். நடிப்பு மற்றும் கவர்ச்சியால் அதிக படங்களை பெற்று, தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தினைப் பெற்றவர். 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன பிறகு நடிப்பதை தவிர்த்து வந்தார். இந்நிலையில் தனக்கு ஒரு குழந்தை பிறந்த பிறகும் கூட அவர் இன்ஸ்டா மற்றும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். 
உடற்பயிற்சி செய்வது, யோகா, மற்றும் கடற்கரை வெயிலில் இருப்பது போன்ற செய்கைகளில் ஈடுபட்டு, பிடனஸ்சை தக்க வைத்துக்கொண்டுள்ளார். 

அவ்வாறு செல்லுமிடங்களில் கூச்ச நாச்சமில்லாமல், போட்டோ எடுத்து அதை இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சி ஆழ்த்தி வருகிறார். 

மேலும் அவர் குழந்தையுடன் விளையாடி மகிழ்ந்த தருணங்களையும் பதிவு செய்து வருகிறார். 

கணவரின் முழு ஒத்துழைப்புடன் வாழ்க்கையை நினைத்தபடி வாழ முடியும் என்று அவர் நிரூபித்து வருகிறார். 

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.