photos, samantha

ரீ என்ட்ரி ஆகும் சமந்தாவால் சிக்கலுக்கு உள்ளாகப் போகும் நடிகைகள் ! இனி ஐயோ வடப்போசே கதை தான் !

samantha latest photos and updates

திரை உலகைப் பொருத்தவரை நடிகைகள் வந்து போவது சகஜம் தான் குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒரு குறிப்பிட்ட நடிகை டாப் நடிகையாக இருந்து வருவர் ஒரு சில வருடங்களுக்கு மட்டுமே அது நீடிக்கும் அதன் பிறகு புதிய நடிகை அந்த இடத்தை எடுத்துக் கொள்வார்.

ஆனால் அப்படி இல்லாமல் தொடர்ந்து இருபது ஆண்டுகளாக கதாநாயகன் நடித்து வருபவர் நயன்தாரா தொடர்ந்து தான் என்னுடைய இடத்தை தக்க வைப்பதற்காக பிட்னஸ் சீரியஸாக கடைபிடிக்கும் நடிகை அவர்.

திருமணத்திற்கு பிறகு குறிப்பிட்ட படங்களில் நடிக்க மாட்டேன் என்று அவர் கண்டிஷன் போட்டுள்ளதால் அதனைத் தொடர்ந்து அவர் காலகட்டத்தில் நடித்த திரிஷாவுக்கு தற்போது பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

இருப்பினும் நயன்தாரா ஒரு தான் விருப்பப்பட்ட திரைப்படங்கள் மட்டுமே நடிப்பதாகவும் கூறி இருக்கிறார இருக்கிறார்.

அதனால் புதிய புதுமுக நடிகர் களுக்கு அதிக வாய்ப்புகள் இருந்த போதும் அவருடைய இடத்தை அவர்கள் நிரப்புவார்கள் என்பது சந்தேகம்தான் ஏனென்றால் நடிகை நயன்தாரா அளவுக்கு திறமை வாய்ந்த நடிகைகள் இதுவரை இன்னும் வரவில்லை.
அதனை தொடர்ந்து திரிஷாவுக்கு பல்வேறு படங்களில் தற்போது வாய்ப்புகள் வந்து வண்ணம் இருக்கின்றன.
இதனைத் தொடர்ந்து தற்பொழுது தோல் பிரச்சனையால் சிகிச்சை எடுத்துக் கொண்ட சமந்தா மீண்டும் தேதி வருவதாக உடல்நலம் தற்போது சீராக இருப்பதாகவும் புதிய படங்களில் ஒப்பந்தமாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் நடிகை திரிஷா மற்றும் நயன்தாரா நடித்த ரசிகர்கள் பெரும் எதிர்பார்த்தது காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் தற்பொழுது புதிய பாடங்களில் அவள் ஒப்பந்தம் ஒப்பந்தமாக தயாராக இருப்பதாகவும் உடல்நிலை சீராக இருப்பதால் தொடர்ந்து தெளிவு துறையில் பயணிக்க உள்ளதாகவும் நடிகை சமந்தா தெரிவித்துள்ளன.

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.
Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.