new nokia lumia, Nokia, nokia lumia 525, specifications

4 அங்குல திரையுடன் Nokia Lumia 525

Nokia Lumia 525 5 inch smartphone launched
விண்டோஸ் மொபைல் என்றாலே நோக்கியா லூமியா போன்கள்தான் Nokia Lumia windows 8 phones நினைவுக்கு வரும். இன்று பயன்பாட்டில் இருக்கும் என்பது சதவிகித விண்டோஸ் மொபைல்கள் நோக்கியா நிறுவன மொபைல்கள்தான்.

பிரபல அலைபேசி தயாரிப்பு நிறுவனமான நோக்கியா, புதிய நோக்கியா லூமியா 525 ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. 

இதில் 4 அங்குல திரை, 5 Mega pixel திரை ஆகியன அமைந்துள்ளது. 
அவற்றில் 13 சதவிகித மொபைல்போன்கள் Nokia 520 ஆகும். அந்த வகையில் புதிய நோக்கியா லூமியா 525 மொபைலும் தற்பொழுது நோக்கியா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

நோக்கியா லூமியா 525 அலைபேசயின் சிறப்பம்சங்ள்

  • 4 அங்குல திரை
  • விண்டோஸ் 8 இயங்குதளம்
  • 5 மெகாபிக்சல் கேமரா
  • 1 GHz டூயல் குவால்கம் ஸ்னாப்டிராகன் பிராசசர்
  • 1ஜிபி ரேம்
  • 8 ஜிபி இன்டர்நல் மெமரி
  • 64 ஜிபி மெமரி அதிகரிக்கும் வசதி
வெளியீட்டு நாள் மற்றும் விலை: 
எதிர்வரும் 14 ம் தேதி சிங்கப்பூரில் விற்பனைக்கு வரவிருக்கும் இதனுடைய விலை சிங்ப்பூர் டாலரில் 249 ஆகும். இந்திய  மதிப்பில் ரூபாய் 12400. 

Nokia Lumia 525 Specifications:

Operating System
 Windows Phone 8.
Networks
 WCDMA 900/2100, 850/1900/2100, GSM/EDGE 850/900/1800/1900.
Speed
 3G HSPA+ (21Mbps).
Memory
 1 GB RAM, 8 GB mass memory, support for microSDcards up to 64GB, 7GB free SkyDrive storage.
Display
 4” IPS LCD WVGA (800 x 480 pixels) 16M colors, 2D hardened glass, super sensitive touch for finger nail and glove use.
Processor
 1 GHz Dual-Core Snapdragon 400.
Camera
 5MP autofocus, video recording HD 720p 30fps.
Size
 119.9 x 64 x 9.9mm.
Weight
 124g.
Connectivity
 WLAN IEEE802.11 b/g/n, Bluetooth 4.0, Integrated A-GPS, 3.5 mm audio connector, Micro USB with charging, USB 2.0 High Speed.
Battery
 1430 mAh.
Audio
 Single digital microphone, 3.5mm AV connector, MP3 player, Nokia BH-121 Bluetooth Stereo Headphone.
Tags: Nokia lumia 525, Nokia, specifications, New Nokia lumia 525 smartphone, Nokia android smartphone 525.