cinema

மூன்று வேளையும் பேரிச்சம்பழம் சாப்பிட்டால் | Health Tips

வணக்கம் அன்பு நெஞ்சங்களே! இன்றைய அவசர உலகத்தில் நாம் உண்ணும் உணவானது நம் உடலுக்கு ஏற்ற வகையில் இருக்கிறதா? என்ற ஒரு கேள்வி எழுப்பினால், . நிச்சயமாக அது இல்லை என்று தான் சொல்லலாம்.

ஏனெனில் தற்காலத்தில் கிடைக்கும் உணவுகள் அத்தனையும் ஏதாவது ஒரு வேதியல் பொருட்கள் அல்லது உடலுக்குத் தீங்கு விளைவிக்கும், உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் பொருட்கள் கலந்து தான் உற்பத்தியே செய்யப்படுகிறது.

அவ்வாறு உற்பத்தி செய்யப்பட்ட விவசாய விலை பொருட்கள் இருந்து நம் உடலுக்கு ஏற்ற வகையிலான சத்துக்கள் முழுமையாக கிடைக்கிறதா என்றால் நிச்சயம் கிடைக்கவில்லை என்று தான். கூற வேண்டும்

ஏனெனில், அதில் கலந்துள்ள விஷத்தன்மை என்ன பொருட்கள் உடலுக்கு கேடு விளைவிக்கும். அது போன்ற சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் இந்நிலையில் அன்றாடம் நாம் மூன்று வேலையும் பேரிச்சம்பழம் சாப்பிட்டால் உடலில் என்ன விதமான மாற்றம் நிகழும் என்பதை இந்த பதிவின் ஊடாக தெரிந்து கொள்வோம்.

மூன்று வேலையும் பேரிச்சம்பழம் மற்றும் பால் மட்டுமே உணவாக எடுத்துக் கொண்டு மனிதன் ஆரோக்கியமாக வாழ்ந்து விட முடியும் என்று ஒரு ஆராய்ச்சி தகவல்கள் தெரிவித்துள்ளன. எனினும் தற்காலத்தில் அது சாத்தியமா என்றால் நிச்சியம் சாத்தியப்படாது ஏனென்றால், ஃபாஸ்ட் ஃபுட் ஜங் ஃபுட் போன்ற துரித உணவு வகைகளை மனிதர்கள் பெரிதும் விரும்புவதால் அதுபோன்ற ஒரே உணவை அருந்தி நீண்ட நாட்கள் வாழ முடியும் என்பது போன்ற தகவல்கள் நடைமுறைக்கு சாதியை கூறுங்கள் இல்லாதது போல் தான் தோன்றுகிறது.

உண்மையில் பேரிச்சம் பழத்தில் உள்ள இரும்பு சத்து மற்றும் பல விதமான தாது உப்புகள் கனிமச்சத்துக்களாகியவை உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன என்பது உண்மை.