cinema

எங்கிருந்து வந்தது இவ்வளவு வைப்ரேசன் ! பாக்யலட்சுமி தொடரின் பாக்யா போட்டுத் தாக்கிய குத்து டான்ஸ் ! (வைரல் வீடியோ)

bhakayalakshmi

டாப் டென் சீரியல் லிஸ்டில் முதல் இடத்தை பிடிக்க முயன்று வரும் சீரியல்  பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்யாவா வரும் நடிகை தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் மரணகுத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று வெளியாகி  இணையத்தில் மரண வைரலாகி வருகிறது.

பாப்புலர் ஆகும் பாக்கியலட்சுமி சீரியல்

துவக்கத்தில் பெரிதாக வரவேற்பை பெறாத சீரியல், அதில் பங்கேற்று நடிக்கும் நடிகர்களால் தாறுமாறா டிஆர்பி ரேட்டிங்கில் முன்னேறியிருக்கிறது. அந்தளவுக்கு இத்தொடரில் நடிக்கும் கதாபாத்திரங்கள் அணைத்தும் சிறப்பாக நடித்து தொடரை கீழே விழாமல் தாங்கி வருகின்றனர். விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த தொடரின் நாயகி தான் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் வேற லெவல் குத்தாட்டம் ஒன்றினை போட்டுள்ளார். 

அதைப் பார்த்த ரசிகர்கள் பாக்யாவுக்கு எங்கிருந்து இவ்வளவு வைப்ரேசன் வந்தது. பார்க்க கியூட்டாக வேற லெவலில் டான்ஸ் ஆடியிருக்கிறாரே என்று ஆச்சர்யப்பட்டுள்ளனர். 

குடும்ப பாங்கான கேரக்டரில் நடித்த பாக்யாவா இது என அனைவரும் மூக்கின் மேல் விரல் வைத்து பார்க்கும் அளவிற்கு அவரது டான்ஸ் வேற லெவலில் இருந்தது.
 
ட்விட்டரில் வெளியான இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் படு வைரல் ஆகி அதிகம் ரசிகர்களால் ஷேர் செய்யப்படுகிறது. 

இதோ அந்த வீடியோ உங்களுக்காக. 

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

நம்ம பாக்கியாவின் குத்து Dance இதோ.. 😀🔥 #OoSolriyaOoOohmSolriya! – வரும் ஞாயிறு இரவு 8 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #VijayTelevision pic.twitter.com/maXpKreVXi

— Vijay Television (@vijaytelevision) December 9, 2022

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.