cinema

கிளாமர் வேட்டை நடத்திய லஸ்லியா ! புதிய ஹேர் ஸ்டைலுடன் எப்படி இருக்கிறார் தெரியுமா?

விஜய் டிவி நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிக பிரபலமானவர் நடிகை லாஸ்லியா. இதன்பின் அவருக்கு Friendship எனும் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை நல்லபடியாக பயன்படுத்தி மக்கள் மத்தியில் ஒரு நல்ல கதாநாயகி என பெயரெடுத்தார். தமிழ் திரையுலகில் புதிய நடிகை வரவுகளில் இவரும் ஒரு ஸ்டார் ஆவார் என எதிர்பார்த்தனர் ரசிகர்கள். 

அந்த வகையில் அவருக்கு தொடர்ந்து அடுத்த வாய்ப்பாக கூகுள் குட்டப்பா எனும் திரைப்படம் கிடைது. அதில்  கதாநாயகியாக நடித்திருந்தார். அதன் பிறகு அவருக்கு ஒரு சில படங்களில் வாய்ப்புகள் கிடைத்து, அதில் நடித்தும் வருகிறார். 
தொடர்ந்து பட வாய்ப்புகள் அவரை தேடி வரும் நிலையில் அவர் புதிய ஹேர் ஸ்டைல் ஒன்றிற்கு மாறியுள்ளார். அது மட்டுமின்றி அவ்வப்போது கிடைக்கும் விளம்பர வாய்ப்புகளையும் அவர் தவற விடுவதில்லை. வருமானம் எங்கு கிடைத்தாலம், அந்த வாய்ப்பை பயன்படுத்தி சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். 

தொடர்ந்து அவர் இன்ஸ்டா, பேஸ்புக், ட்விட்டர் தளங்களில் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். அதில் பிரத்யேகமாக போட்டோ ஷூட் நடத்தில் படங்களை பதிவு செய்து வருகிறார். அவ்வாறு அவர் வெளியிட்ட ஒரு புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.  

அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு வெளியான ஒரு புகைப்படத்தில் அவர் வித்தியாசமான ஷேர் ஸ்டைலுக்கு மாறி இருப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. லொஸ்லியா புதிய ஹேர் ஸ்டைலைப் பார்த்து இது, லொஸ்லியாதானா என்று ரசிகர்கள் தங்களுடைய ஆச்சர்யத்தை வெளிகாட்டி வருகின்றனர். . இதோ அந்த புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு. 

இந்த தளத்தில் நாங்கள் வெளியிடும் தகவல்கள் அனைத்தும் உங்களுக்காக, எனவே தகவல்கள் பிடித்திருந்தால் சமூக வலைத்தளங்களில் மறக்காமல் ஷேர் செய்து உங்களுக்கு உதவிடுங்கள். 

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.