cinema, cinema news

டாப் நடிகருடன் நடிக்கவிருக்கும் ச ச்சின் டெண்டுல்கர் ! சினிமாவிலும் சிக்சர் அடிப்பாரா….? !!

surya

இன்றைய தமிழ் சினிமா செய்திகள்..

இந்திய கிரிக்கெட்டை பொருத்தவரை ஒரு ஜாம்பவனாக இருந்தவர் ச ச்சின் டெண்டுல்கள். உலக கோப்பை வாங்கிய அணியில் இடம்பெற்றிருந்தார் என்பது மறக்க முடியாத வரலாற்று பதிவு. 

கிரிக்கெட்டில் மட்டுமல்ல.. அதிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும்  பல பிசினஸ்களை செய்து வருகிறார். தொடர்ந்து இந்திய கிரிக்கெட்டிற்கு தன்னுடைய பங்களிப்பை செய்து வரும் வேளையில் சத்தம் போடாமல் சினிமா துறைக்கும் வந்து விடுவார் என்று தான் கணிப்புகள் கூறுகின்றன. 

அதனை நிரூபிக்கும் வகையில்தேசிய விருது பெற்ற நடிகர் சூர்யாவுடன் ஒரு சந்திப்பு நிகழ்த்தி உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு ஒரு பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறார். 

கிரிக்கெட் வீர ர்கள் பொறுத்தவரை சினிமாவில் நடிப்பது இது ஒன்றும் புதியது இல்லை. ஏற்கனவே ஹர்பஜன் சிங் பிரண்ட்சிப் என்ற தமிழ் படத்தில்  நடித்து இருக்கிறார். 

அவரைத் தொடர்ந்து நம்ம தல தோனியும் சினிமா பக்கம் திரும்பி உள்ளது. 

தற்போது நடிகர் சூர்யாவுக்கு,  சூர்யா 42, வாடிவாசல் என  இரண்டு திரைப்படங்கள் கை வசம் உள்ளது. அதனை முடித்து விட்டு அடுத்த கட்டமாக வரும் திரைப்படத்தில் ச ச்சின் உடன் கை கோர்க்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

அதற்கான முன்னோட்டமாக நடந்த இந்த சந்திப்பு நடந்ததென சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

எத்தனையோ தொழில்கள் செய்து வரும் ச ச்சினின் அடுத்த அவதாரம் சினிமாவாக இருக்கும் என கருதப்படுகிறது. இருக்கிறது. சினிமாவில் நடிப்பு ஜாம்பவானுடன், கிரிக்கெட் ஜாம்பவான் இணைவது பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

பொறுப்புத் துறப்பு உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம்.

இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும்.

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring!

Thank you So Much.