actress, cinema, cinema news, photos

நீச்சல் குளத்தில் டூ பீசில் புதிய வீடியோ வெளியிட்ட வரூ சரத்குமார் !

sarthakumar doughter

வரலட்சுமி சரத்குமார், சசிகுமாருடன் ஜோடி சேர்ந்து நடித்த lஇரைப்படம் பெரிய அளவில் ஹிட்டடித்தது. இதனைத் தொடர்ந்து சில படங்களில் கமிட் ஆன வரூ சரத்குமார், தொடர்ந்து சினிமா படங்களில் ஆதிக்கம் செலுத்தி வந்தார். 

சரத்குமார் முதல் மனைவிக்குப் பிறந்தவர் தான் நடிகை வரலட்சுமி. தற்பொழுது தமிழில் அதிக வாய்ப்புகள் இல்லை எனினும், தெலுங்கில் அதிக பிசியாகி நடித்துக்கொண்டு வருகிறார். 
இந்நிலையில்,  சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவ்வாக இருக்கும் வரூ, தற்பொழுது புதிய வீடியோ ஒன்றினை வெளியிட்டு அசத்தியிருக்கார். 

குடும்பத்துடன் ட்ரிப் சென்ற இடத்தில் நீச்சல் குளத்தின் அடியிலிருந்தவாறு ஒரு வீடியோவை எடுத்து தன்னுடை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோ தற்பொழுது வைரல் ஆகி வருகிறது. 

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.