actress, cinema, photos

இந்த போட்டோவில் இருக்கும் கியூட் குழந்தை யார் தெரியுமா? முன்னணி நடிகை தான். !!

samantha actress

இந்த போட்டோவில் குழந்தையாக இருப்பவர் இப்போது பிரபல நடிகை.

இவருக்கு சமீபத்தில் சில பிரச்னைகள் வந்து சிகிச்சையில் இருக்கிறார். இவர் யார் தெரியுமா? எல்லாம் உங்களுக்குத் தெரிந்தவர்.

தென்னிந்தியாவில் சினிமா உலகின் மிகப்பெரிய கதாநாயகி. முன்னிணி கதாநாயகர்களுடன் நடித்திருப்பவர். 
ஆம் அவர் சமந்தாவே தான். 2 வயதாக இருக்கும்போது தன்னுடைய தாயுடன் எடுத்த போட்டோ அது தான். 

மலரும் நினைவுகளாக தன்னுடைய இன்ஸ்டாவில் பதிவேற்றம் செய்திருக்கிறார். 

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.