actress, cinema, photos

நடிகை சௌந்தர்யா போலவே அச்சு அசலாக இருக்கும் பெண் ! சொன்னா நம்ப மாட்டீங்க. நீங்களே பாருங்க !

சினிமா ரசிகர்களுக்கு நண்பர்களுக்கு வணக்கம்.

இந்த பதிவுல நாம என்ன பாக்க போறோம்னா ஒரு நடிகை மாதிரி சாதாரண மனுஷங்க அதே மாதிரி இருப்பாங்க நம்ம பார்த்திருப்போம்.

அந்த மாதிரி நடிகை சௌந்தர்யா மாதிரி ஒரு பொண்ணு அச்சு அசலாக அப்படியே இருக்குறாங்க. அவங்க எந்த ஊருன்னா சென்னையில் சேர்ந்த வில்லிவாக்கம் அவங்க.

nadigai soundarya actress latest photos

சினிமா நடிகை சௌந்தர்யா மாதிரியே பார்க்க உருவம் அப்படியே இருக்கிறாங்க.
நடிகை சௌந்தர்யா தென்னிந்திய சினிமாவில் படு பிசியா நடிச்சிட்டு இருந்தா காலமெல்லாம் இருந்தது..

 2004 ஆவது வருஷம் பார்த்தீங்கன்னா அவர் வந்து ஒரு ஹெலிகாப்டர் விபத்துல மரணம் அடைஞ்சாங்க. அது சினிமா உலகுக்கு மிகப்பெரிய பாதிப்பு தான் அதை மறக்க ரொம்ப நாள் முடியாம ரசிகர்கள் வருத்தப்பட்டுட்டு இருந்தாங்க.

இப்ப பாத்தீங்கன்னா அந்த நடிகை சௌந்தர்யா மாதிரியே ஒரு பொண்ணு வந்து இருக்காங்க அந்த படம் உங்களுக்காக இங்கே

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.
Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.